தமிழ்நாடு செப்டம்பர் 26|புரட்டாசி 10
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1794 கள உதவியாளர் பணியிடங்களை அடுத்து 650 Technical Assistant பணியிடங்களும் போர் கால அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும் அதற்குண்டான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது என்று இராதாகிருஷ்ணன் IAS மின்பகிர்மான கழகத்தின் மேலான்மை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

