தமிழ்நாடு செப்டம்பர் 24 | புரட்டாசி 08
தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேஷ் IAS அவர்கள் காலமானார்.
தமிழ்நாடு எலக்ரிசிட்டி போர்டு அப்ரண்டீஸ் டிரேடு யூனியன் ( TNEBATU ) தொழிற்சங்கம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.
- பா.நந்தகுமார் ( மாநில பொதுச் செயலாளர் ) TNEBATU

