Type Here to Get Search Results !

கடலூர் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் - விஜிலென்ஸ் அதிரடி நடவடிக்கை

Arun Kumar J

 கடலூர் அக்டோபர் 07 | புரட்டாசி 21


கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகங்களின் தலைமையிடமாக கடலுார் பீச்ரோட்டில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. நேன்று இந்த  அலுவலகத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அங்கு தீபாவளி வசூல் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன் பேரில், டி. எஸ். பி.சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது கணக்கில் வராத 5 லட்சத்து 74 ஆயிரத்து 960 ரூபாய் ரொக்கப்பணம்  கைப்பற்றப்பட்டது.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.