அக்டோபர் 24|ஐப்பசி 07
பண்ருட்டி
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் தென் பெண்ணை ஆற்றங்கரையில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பண்ருட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம் ஆகிய ஆற்றங்கரையோரம் எச்சரிக்கை பதாகை வைத்தும், கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம், புலவனூர், தட்டம்பாளையம், பகண்டை ஆகிய கிராம பொதுமக்களுக்கு ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

