அக்டோபர் 24|ஐப்பசி 07
அரூர்
அரூர் RDO office வளாகத்தில் உள்ள சுற்றுச் சுவர் ஒரு பகுதி கோயில் அருகே இருந்த சுற்று சுவர் இடிந்து விழுந்தது. வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று முன்தினம் கரூரில் 173 மில்லி மீட்டர் மழை பதிவானது அரூர் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் ஆர்பரித்து ஓடியது இந்த கன மழையின் காரணமாக அரூர் RDO அலுவலக ஒரு பகுதி சுற்று சுவர் இடிந்து விழுந்தது, அரூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி இடிந்து விழுந்தத சுற்று சுவர் சீர் அமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய சுற்று சுவர் அமைத்துதர வேண்டி வலியுறுத்தி வருகின்றனர்.


