நவம்பர் 30|கார்த்திகை 14
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society – DHS) மூலமாக, தேசிய ஊரக நலத்திட்டத்தின் (National Rural Health Mission – NRHM) கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS), திருநெல்வேலி
வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 08
பணியிடம்: திருநெல்வேலி, தமிழ்நாடு
விண்ணப்ப ஆரம்ப நாள்: 26.11.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.12.2025
விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை
காலியிடங்கள்: 01
சம்பளம்: ₹19,800/-
வயது வரம்பு (அதிகபட்சம்): 40 வயது
கல்வித் தகுதி:
இளங்கலைப் பட்டம் (அ) அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் படிப்பு.
குறைந்தபட்சம் 2 மாத கணினி இயக்குதல் சான்றிதழ் படிப்பு.
நிரந்தர இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 02
சம்பளம்: ₹13,500/-
வயது வரம்பு (அதிகபட்சம்): 40 வயது
கல்வித் தகுதி:
இளங்கலைப் பட்டம் (அ)
பன்னிரண்டாம் வகுப்பு (+2) தேர்ச்சியுடன் MPW/LHV/ANM/ சுகாதார பணியாளர் அனுபவம்/சான்றிதழ் (அ) சுகாதார கல்வி/ஆலோசனை உயர் படிப்பு (அ)
அங்கீகரிக்கப்பட்ட காசநோய் சுகாதார பார்வையாளர் (TB Health Visitor’s) படிப்பு.
குறைந்தபட்சம் 2 மாத கணினி இயக்குதல் சான்றிதழ் படிப்பு.
முக்கிய விவரங்கள்
பதவி வாரியான காலிப் பணியிடங்கள் மற்றும் தகுதிகள்
1. Senior Treatment Supervisor (STS)
2. TB Health Visitor
3. Mid-level Health Providerகாலியிடங்கள்: 02
சம்பளம்: ₹18,000/-
வயது வரம்பு (அதிகபட்சம்): 35 வயது
கல்வித் தகுதி: கணினி இளங்கலைப் பட்டம் (அ) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினிப் பயன்பாட்டில் டிப்ளமோவுடன் கூடிய ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம்.
5. Cleaner
காலியிடங்கள்: 01
சம்பளம்: ₹8,500/-
வயது வரம்பு (அதிகபட்சம்): 40 வயது
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
6. Quality Manager
காலியிடங்கள்: 01
சம்பளம்: ₹40,000/-
வயது வரம்பு (அதிகபட்சம்): 40 வயது
கல்வித் தகுதி:
MBBS, Dental, AYUSH, நர்சிங், அல்லது ஆயுள் (Life) அல்லது சமூக அறிவியல் (Social Science) ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம்.
மருத்துவமனை நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MHA) அல்லது சுகாதார நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெரும்பாலும் கட்டாயம்.
தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tirunelveli.nic.in/ மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

