Type Here to Get Search Results !

தர்மபுரி ரோட்டரி சங்கம் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் தருமபுரி ரோட்டரி ஹாலில் நடைபெற்றது

Arun Kumar J

 டிசம்பர் 07 |கார்த்திகை 21



தருமபுரி 


தர்மபுரி ரோட்டரி சங்கம் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை  மற்றும் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நாள் 6. 12 .2025 சனிக்கிழமை   இடம் ரோட்டரி ஆல் தர்மபுரி SRV. ப்ளூ மெட்டல் நிர்வாக இயக்குனர் வேடியப்பன் அவர்கள்  பெற்றோர் நினைவாக۔  (ஜடையன் பெருமான) இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது  முகாமில் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் 350 க்கும் மேற்பட்டோர் கோவை இலவச கண் அறுவை சிகிச்சைக்காக பஸ்ஸில் கோவை சென்றனர்  இந்நிகழ்ச்சியில் இந்தியன் பில்லர் வினோத்  அவர்கள்  ஹெல்த் கேர் ராஜா  அவர்கள் இளஞ்செழியன் சார் அவர்கள் ராமன் உதவும் உறவுகள் அறக்கட்டளை அதியமான் கோட்டை தர்மபுரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.