கடத்தூர் செப்டம்பர் 24 | புரட்டாசி 08
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் .3.10இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணியை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி.M.L.A. அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்...
உடன் பேரூர் கழக செயலாளர்,
சந்தோஷ், ஒன்றிய கழக செயலாளர் முருகன், முன்னாள் பேரூர் கழக செயலாளர் சசிக்குமார், ஒன்றிய கழக துணை செயலாளர் ரவி, வார்டு உறுப்பினர், சபியுல்லா, பேரூர் கழக துணை செயலாளர் அம்பேத்கர் மற்றும் கழகநிர்வாகிகள் மாது ராமன் பிரதாப் பெரியண்ணன் கிருபாநிதி தர்மா சாரதி சக்திவேல் மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்...

