திரை உலகில் நம்மை சிரிக்க வைத்த நடிகர் ஜனகராஜ் அவர்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய வேலையை செய்து வருகிறார்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட முதியோரை தத்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக தங்கும் இடம், உணவு, அன்பு கொடுத்து முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்.
இது தான் உண்மையான சேவை.
பெற்றோரை கைவிடும் குழந்தைகளுக்கு இது பெரிய பாடம்!
இவரின் சேவையை நாமும் மனதார வாழ்த்துவோம். ❤️
