Type Here to Get Search Results !

மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த பெண் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி பலி

Arun Kumar J

திருப்பூர் செப்டம்பர் 28|புரட்டாசி 12








திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் செம்மாண்டம் பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி கோகுல் பிரியா வயது (30) ITI Electrician படித்து மின் வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து Tamilnadu Electricity Board Apprentice Trade union தொழிற்சங்கத்துடன் இணைந்து மின்சார வாரியத்தில் வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தார் 27.09.2026 சனிக்கிழமை அன்று கரூர் மாவட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்கள் பரப்புரை மேற்கொள்ள வருகிறார் என்ற செய்தி அறிந்த கோகுல் பிரியா விஜய் அவர்களை ஒருமுறை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணி கரூர் மாவட்டத்திற்கு புறப்பட்டார்.


காவல்துறை அனுமதி வழங்கிய குறிப்பட்ட நேரத்தில் நேரத்தில் விஜய் அவர்கள் வராததால் மேலும் அங்கு பார்வையாளர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்து காலையில் இருந்து காத்திருந்த கோகுல் பிரியா கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.


கோகுல் பிரியா இரங்கல் செய்தி  அறிந்த Tamilnadu Electricity Board Apprentice Trade Union (TNEBATU) தொழிற்சங்கம் ஆழ்ந்த துயரத்திற்கு உட்பட்டு அவருக்கு கண்ணீர் வணக்கம் செலத்தப்பட்டது  இத்துயர சம்பவதில் இருந்து மீளமுடியாத கோகுல் பிரியா குடும்பத்திற்கு TNEBATU அப்ரண்டீஸ் தொழிற்சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.


- Tamilnadu Electricity Board Apprentice Trade Union (TNEBATU) தொழிற்சங்கம்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.