நல்லம்பள்ளி செப்டம்பர் 25| புரட்டாசி 10
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊர் பொதுமக்கள் சார்பாக அதியமான் கோட்டை சோழவராயன் ஏரி 2 மதகுகளும் பழுதடைந்து உள்ளதால் இன்று நீர்வளத் துறை அதிகாரிகளிடம் மததுகளை சரி செய்யும் படி ஊர் பொதுமக்கள் மற்றும் உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக சார்பாக மனு அளிக்கப்பட்டது.
- ராமன் அதியமான் கோட்டை

