பொம்மிடி - விராச்சியூர் - ஏற்காடு சாலை வேண்டி இந்திய சுற்றுலா துறைக்கு கடிதம் எழுதப்பட்டது அது மாநில சுற்றுலாத் துறைக்கு மாற்றப்பட்டது தற்போது மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வன அலுவலருக்கும், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கும், மாவட்ட பஞ்சாயத்துகளின் துணை இயக்குனருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். நகலை மனுதாரர் பா ஜெபசிங் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
பா ஜெபசிங்,
மாநிலத் துணைத் தலைவர்,
கையொட்டி மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி.
