Type Here to Get Search Results !

கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டி மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் - CITU

Arun Kumar J

 தொழிற்சங்கம் அக்டோபர் 07 | புரட்டாசி 21



வேலை தொடர்பான விவரங்கள்:


TNEB கேங்மேன் பணியின் வேலை என்பது மின் கம்பங்களை (Non-power poles) அமைத்தல், மின் இணைப்புகளை சரிசெய்தல், மின் வயர்களை (Non-electric lines) பராமரித்தல், மற்றும் மின் கட்டமைப்பு தொடர்பான களப் பணிகளைச் (field work) செய்வதாகும். 




கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும், 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,  கேங்மேன் பணியாளர்களுக்கு மின்னோட்டம் இல்லாத இடங்களில் பணி செய்வதை வாரியம் உறுதி படுத்திட வேண்டும், தற்போது பணி செய்யும் கேங்மேன் பணியாளர்கள் சொந்த மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்திட‌ வேண்டும், விடுபட்ட 5000 பணியாளர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுுறுத்தி  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - CITU மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.