அக்டோபர் 23|ஐப்பசி 06
தருமபுரி
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் சேசம்பட்டி பகுதியில் 15 ஆம் எண் கொண்ட பேருந்து தருமபுரியை நோக்கிச் நேற்று காலை 9.00 மணி அளவில் சென்று கொண்டிருக்கும் போது பெட்ரோல் பங்க் அருகில் பேருந்திற்கு பின்னால் வந்து சொகுசு கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்திற்கு பின்புறமாக இடித்து விபத்துக்குள்ளானது இதில் பேருந்தின் பின்புறம் சேதமடைந்து காருக்குள் இருந்தவர்களுக்கு சிறிய காயங்களுடன் கார் நசிங்கிய நிலையில் அதிஷ்ட வசாமாக உயிர்தப்பினர்.

