அக்டோபர் 13|புரட்டாசி 27
தருமபுரி,
இந்த ஆண்டின் சிறந்த குருதி கொடை விருதுகள் அரூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது இந்த வருடம் மட்டும் 110 அலகுகள் குருதி அரசு மருத்துவமனைக்கு நாம் தமிழர் கட்சி குருதிக் கொடை பாசறை சார்பாக தானமாக வழங்கப்பட்டுள்ளது இதற்க்காக களத்தில் நின்று உழைத்த அனைவருக்கும் அரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.



