அக்டோபர் 14|புரட்டாசி 28
தருமபுரி,
14,17,19 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான தடகளப் போட்டி துவக்க விழா தர்மபுரி மாவட்ட ஆட்சி தலைவர் ரெ.சதீஷ் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர் துவக்கி வைத்தனர்.
முதலமைச்சர் கோப்பை வென்ற தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளியின் தங்க மகள் வீரமணி தடகள போட்டியின் துவக்க விழாவில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்தார்...
இந்த நிகழ்வில் தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி மாது நகர கழக செயலாளர் நாட்டான் மாது பெண்ணாகரம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் பச்சையப்பன் அரசுத்துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


