Type Here to Get Search Results !

கேங்மேன் போராட்டம் தொடரும் மூன்றாவது நாளில்

Arun Kumar J

 அக்டோபர் 10 |புரட்டாசி 25



கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பணியாளர்களாக மாற்ற வேண்டும் விடுபட்ட கேங்மேன் 5000 நபர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் மற்றும் 6 % ஊதிய உயர்வு வழங்க வேண்டும் கேங்மேன் பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்த பணியை மட்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது முதல் நாள் போராட்டத்தின் போது இறுதியாக காவல் துறை கைது செய்து இரவு விடுவித்தனர் பின்னர் மீண்டும் அடுத்த நாள் காலை கேங்மேன் பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர் இதில் வாரிய தரப்பில்  இருந்து தீர்வு எட்டப்படவில்லை பின்னர் காவல்துறை போராட்டத்தை கைவிடும்படு எச்சரிக்கை செய்தபின்னரும் கூட்டம் கலைய மறுத்ததால் காவல்துறை உடனடியாக கைது செய்து மண்டபத்தில் அடைந்தனர் CITU தொழிற்சங்க தொடர்ந்து கேங்மேன் பணியாளர்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றது. 




எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.