அக்டோபர் 26| ஐப்பசி 10
பாப்பிரெட்டிபட்டி
தர்மபுரி மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி - பாப்பிரெட்டிபட்டி மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் உயரம் தாண்டுதலில் 160 சென்டிமீட்டர் உயரம் தாண்டி R. பூவரசன் முதலிடமும் கோல் ஊன்றி தாண்டுதல் 3.15 மீட்டர் உயரம் தாண்டி M.தினேஷ் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

