அக்டோபர் 19|ஐப்பசி 02
தருமபுரி
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக இன்று உதவும் உறவுகள் அறக்கட்டளை அலுவலகத்தில் புடவை வழங்கப்பட்டது அத்துடன் இந்தியன் பில்லர்ஸ் வினோ அவர்களுக்கு உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது
- ராமன் அதியமான் கோட்டை

