அக்டோபர் 19| ஐப்பசி 02
சின்ன சேலம்
நலிவடைந்து இருந்த சின்ன சேலம் பகுதிக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் பெற்று கொடுத்துள்ளார் பா.மோகன் (முன்னாள் அமைச்சர்)
* பெரம்பலூர் செல்ல கூகையூர் ஆற்றின் குறுக்கே பாலம்
* சின்ன சேலத்திற்கு தென்பெண்ணை ஆற்று நீர் பெற்று தந்த து
* தண்ணீர் தொட்டி
* தாலுக்கா அலுவலகம்
* தீயணைப்பு நிலையம்
* அரசு பொது மருத்துவமனைக்கு
* தொழில் பயிற்சி நிலையம்
* சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில் பாதை
* சட்டசபையில் 50 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்தது சின்னசேலம் இரயில் நிலையத்தை ஜங்ஷன் ஆக தரம் உயர்த்தப்பட்டார்
* விழுப்புரம் கோட்டம் போக்குவரத்து பணிமனை (டெப்போ)
* கருவுலகம் treasurery
* தேர் நிலை பேரூராட்சி இருந்த நகரத்தை சிறப்பு நிலை பேரூராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்டார்.
இப்படி சின்னசேலத்திற்கு என்று தனி கவனம் செலுத்திய மதிப்பிற்குரிய முன்னாள் அமைச்சர் ப. மோகன் அவர்களை அகவை தினத்தில் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம் என்று அகவை தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Rtn.S. தேவசேனாதிபதி - சின்னசேலம்

