அக்டோபர் 31 ஐப்பசி 14
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதி பீடமனேரி வடக்கு ஒன்றியத்தில் கே.பி.அன்பழகன் M.L.A மாவட்ட கழகசெயலாளர் முன்னாள் அமைச்சர் அவர்களது தலைமையில் திண்ணை பிரச்சார கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இன்று கே.ஏ.செங்கோட்டையன் அவர்களைத் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீக்கியுள்ளார். இச்சம்பவம் கழக தொண்டர்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது


