Type Here to Get Search Results !

மின் ஊழியர்களின் கோரிக்கை நிரைவேற்றக்கோரி TNEB எம்ளாயீஸ் பெரடேசன் தொழிற்சங்கம் ஆர்பாட்டம்

Arun Kumar J

அக்டோபர் 17|புரட்டாசி 31



சென்னை‌

தமிழ்நாடு மின் ஊழியர்களின் கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு 28.10.2025 மாலை 05.15 மணிக்கு,


* 65,000 காலிப்பணியிடங்களை நிப்புதல்,

* ஊதிய உயர்வு,

* வேலை பகிர்வு,

* கேங்மேன் ஊர் மாற்றம், 

* கேங்மேன் 5000 பேருக்கு பணி உத்தரவு, 

* பதவி உயர்வு,

*பழைய பென்சன் திட்டம்,

* (Internal selection) உள்முகத் தேர்வு


உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி TNEB எம்ப்ளாயீஸ் பெரடேஷன் தொழிற்சங்கம் ஆர்பாட்டம் அறிவித்துள்ளது‌ அனைத்து தோழர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.


- TNEB எம்ப்ளாயீஸ் பெரடேஷன் தொழிற்சங்கம்.


எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.