நவம்பர் 21|கார்த்திகை 05
மேட்டூர்
மேட்டூர் அன்ல்மின் நிலையம் 1ல் நிலக்கரி கையாளும் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒப்பந்த தொழிலாளர் கார்த்திக் பிளாட்பாரம் பழுது காரணத்தினால் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்..இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... இவர் தமிழ்நாடு ஆண் அழகன் போட்டியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



