நவம்பர் 30|கார்த்திகை 14
அடூர்
போக்சோவில் சிக்கிய ஜிம் மாஸ்டர்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டர் போக்சோ சட்டத்தில் பிடிபட்டார்நிர்வாக திறனற்ற ஸ்டாலின் ஆட்சியில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

