நவம்பர் 21|கார்த்திகை 05
CUT OFF Mark பற்றிய முழு தகவல் கீழே உள்ள லிங்க்-ல் உள்ளது
https://youtu.be/J9d7QzUNra8?si=M4-d34mqREwv8qoF
1794 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரர்கள் SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மின்சாரப் பணியாளர், வயர்மேன், அல்லது மின்சாரம் (COE) போன்ற தகுதிகளில் தேசிய தகுதிச் சான்றிதழ் (NTC) அல்லது தேசிய பயிற்சிச் சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழி அறிவு அவசியம் என்ற விதிமுறைகளின் படி கடந்த 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை தேர்வாளர்கள் தேர்வு எழுதியுள்ளனர் தற்போது அத்தேர்விற்கான CUT OFF மார்க் வெளியானது தேர்வாளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

