நவம்பர் 29|கார்த்திகை 13
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று எதிரே வந்த காரின் மீது மோதியதில் அந்தரத்தில் பறந்த வாலிபர் மின்சாரக் கம்பியில் தொங்கியபடி உயிரிழப்பு இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக செல்லும் பைக் வாங்கி தரும் பெற்றோர்களுக்கு இது எச்சரிக்கை பதிவாக உள்ளது.

