நவம்பர் 05|ஐப்பசி 19
பாப்பிரெட்டிபட்டி
அலங்காரத்துடன் ஆட்களே இல்லாமல் காத்திருக்கும் அரசு மருத்துவமனை!..
இதற்கு முன்னதாகவே பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் முதல்வரின் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது இருந்தும் நமது மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஒரு முறை திறப்பு விழா செய்கிறார் என்று தகவல்கள் வந்தது அதன் அடிப்படையில் இன்று (5/11/2025) வெறிச்சோடி கிடக்கும் புதிய கூடுதல் அரசு மருத்துவமனை கட்டிடத்திற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நோயாளிகளுக்கு சேவை செய்ய போதிய அளவுக்கு நியமிக்கவும், ஊழியர்களை நியமிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவில் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்.

