நவம்பர் 06|ஐப்பசி 20
சென்னை
rapito, ola, uber bike taxi தடை செய்ய வேண்டும் என்று ஓட்டுநர்கள் சங்கம் வழியுறுத்தியிருந்தது அதன் நடவடிக்கையாக சென்னை போக்குவரத்து அதிகாரிகள் (RTO) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் இந்த வாகன தனிக்கையின்போது சட்டத்திற்கு புறம்பாக சொந்த வாகனங்களை வாடகைக்கு rapito, ola, uber bike tax மூலம் பயன்படுத்தியவர்களுக்கு போக்குவரத்து துறை "அபராதம்" விதித்தது.


