நவம்பர் 12|ஐப்பசி 26
கடலூர்
கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இன்று 12.11.2025 தேதி ஆயுதப்படை மைதானத்தில்கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவல்துறை வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா எனவும், அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு கருவி சரியாக இருக்கிறதா என சோதனை மேற்கொண்டார்.


