டிசம்பர் 21|மார்கழி 06
தருமபுரி
சோகத்தூர் தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 871 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப, அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆமணி மற்றும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் இன்று வழங்கினார்.

