டிசம்பர் 03 |கார்த்திகை 17
ஈரோடு
குமாரபாளையம் காவல் ஆய்வாளரின் அன்பான வேண்டுகோள் நேற்று இரவு குப்பாண்டபாளையம், எம்ஜிஆர் நகர், அண்ணா நகர், போன்ற இடங்களில் மூன்று நபர்கள் அந்தப் பகுதிகளில் சுற்றி சுற்றி வந்துள்ளனர் இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனே தெரியப்படுத்தவும் இந்த விஷயத்தை அலட்சியப்படுத்த வேண்டாம் இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் வெளியூர் செல்வதாக இருந்தால் காவல் நிலையத்தில் தகவல் தாருங்கள். இரவு நேரங்களில் கதவை தட்டினால் கதவை திறக்க வேண்டாம் என காவல் ஆய்வாளர் தவமணி ஐயா உருக்கத்துடன் கூறியுள்ளார்.
பொதுமக்கள் தயவு செய்து சந்தேகம் படும்படியான நபர்கள் தெரிந்தால் காவல்துறை ஆய்வாளருக்கு தெரியப்படுத்துங்கள். காவல்துறை ஆய்வாளர் தவமணி அவர்கள் தொலைபேசி எண் - 9498178425 வெளியிட்டுள்ளார்.

