சனவரி 13|மார்கழி 29
பாப்பிரெட்டிப்பட்டி
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் 2 கோடியே 22 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு ரூ.3,000 ரொக்கத்துடன் பரிசுத் தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சியை இன்று 08.01.2026 துவங்கி வைத்தார்கள்.
அதை தொடர்ந்து தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியம்
மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர் Udhayanidhi Stalin ஆகியோர் ஆணைப்படி, மாண்புமிகு வடக்கு மண்டல பொறுப்பாளர் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகத் துறை அமைச்சர் E.V Velu அவர்கள், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.Panneerselvam அவர்கள் ஆலோசனைப்படி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு ரூ.3,000 ரொக்கத்துடன் பரிசுத் தொகுப்பினை தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் முனைவர் #P_பழனியப்பன் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் கிழக்கு சூரியன் சி. முத்துக்குமார் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் #சித்தார்த்தன் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் #இராசு.தமிழ்செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

