சனவரி 07|மார்கழி 23
பாப்பிரெட்டிபட்டி
மாண்புமிகு கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர், திரு மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் வடக்கு மண்டல பொறுப்பாளர், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க தருமபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் NA மாது அவர்கள் ஏற்பாட்டில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் முனைவர் P பழனியப்பன், அவர்கள் தலைமையில்,
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கிடும் வகையில் தமிழர்கள் அனைவரும் பங்கேற்றிடும் வகையிலான மாபெரும் கபாடி விளையாட்டு போட்டி துவைக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் KP.சக்திவேல் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் அ.சத்தியமூர்த்தி, மாநில ஆதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் தகடூர் ரமேஷ் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு, ஒன்றிய IT Wing மேகராஜ் மற்றும் கழக ஒன்றிய நிர்வாகிகள் கழக முன்னோடிகள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.


