கரூர் அக்டோபர் 01|புரட்டாசி 15
தமிழக வெற்றிக் கழக துணைப்பொதுச் செயலாளர் நிர்மல் குமாரிடம் தவெக பிரச்சார பேருந்தில் இருக்கக் கூடிய கேமராவில் பதிவான காணொளிகளை ஒப்படைக்கச் சொல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது மிகவும் தரம் வாய்ந்த 8k திறன் கொண்ட அந்த கேமராவில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் வந்தால் கரூரில் நடந்த உண்மைகள் மொத்தமாக வெளியே வரும் ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் நிச்சயம் பாதுகாப்பு காரணம் கருதி CCTV பதிவுகள் வெயிட மறுப்பு தெரிவிப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரை முருகன் குற்றம் சாட்டி வருகிறார்.
- சாட்டை துரைமுருகன் கொள்கை பரப்பு செயலாளர் (நாம் தமிழர் கட்சி)

