அக்டோபர் 23|ஐப்பசி 06
அரூர்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தா. அம்மாப்பேட்டை அதே கிராமத்தை சார்ந்த 11 வயது சிறுவன் தென்பெண்ணை ஆற்றின் நடுவே மதியம் 12.00 மணி அளவில் சிக்கிக்கொண்ட நிலையில் அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையும் பொதுமக்களும் 5 மணி நேரத்திற்க்கு மேலாக போரடி வருகின்றன. இதுவரை சிறுவனை மீட்க முடியாமல் இருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏ ஏற்படுத்தியுள்ளது.

