அக்டோபர் 22|ஐப்பசி 05
தருமபுரி
வாநிலை ஆய்வு மையம் தருமபுரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலாட் அறிவித்துள்ளதால் இன்று 22.10.2025 வழக்கம் போல விடப்படும் நேரத்தை விட 1 மணி நேரம் முன்பாக பள்ளிகள் விட வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சித் சதீஷ் அறிவித்தார்
இன்று காலை புதிய தலைமுறை செய்தியில் தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை என்று வெளியான அறிவிப்பால் பெற்றோர்கள் குழப்பம் அடைந்தனர்.

