அக்டோபர் 22|ஐப்பசி 05
தமிழகம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகின்றது ஆகவே இன்று மாலை நிலவரப்படி திருவள்ளூர் இராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலாட் அறிவித்துள்ளது அதே போல சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி திருப்பதூர் வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் அறிவித்துள்ளது வானிலை அறிக்கை. அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நாளை 23.10.2025 வியாழன் கிழமை அன்று பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர் இதனை ஈடு செய்யும் வகையில் 15.11.2025 சனிக்கிழமை அன்று பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


