அக்டோபர் 15|புரட்டாசி 29
திருவண்ணாமலை,
14.10.2025 திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை தகவல் உரிமை சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் (RTI) மூலம் கள ஆய்வு மேற்கொண்டனர். இப்பணியில்சமூக ஆர்வலர்கள் சாத்தனூர் முரளி, கள்ளக்குறிச்சி பிரகாஷ் மற்றும் திருவண்ணாமலை இராணுவ கேப்டன் கௌதம் உள்ளிட்டோர் ஈடுப்பட்டனர் RTI சட்டம் சாமான்யனின் பலம். இந்த சட்டத்தை மத்திய மாநில அரசுகள் மழுங்கடித்து நாட்டின் குடிமக்களே விழித்துக் கொள்ளுங்கள் விழிப்புணர்வுடன் இருங்கள் என்று சமூக மமற்குறிப்பிட்ட சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

