அக்டோபர் 21|ஐப்பசி 04
திண்டிவனம்
திண்டிவனம் கிறிஸ்டியன் தெருவில் வீட்டின் மொட்டை மாடி குடோனில் வைக்கபட்டிருந்த பில் புத்தகம் மற்றும் பழைய பொருட்கள் மின்கசிவு காரணமாக திடிரென தீப்பற்றி எரிந்தது அக்கம்பக்கத்தினர் தீயனையப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் தியனைப்பு படையினருடன் விரைந்த தீயனைப்பு வாகனம் அங்கு குறுகலாக இருந்த சாலையில் மிகவும் சிரமப்பட்டு நுழைந்தது அதிக புகைமூட்டத்துடன் காணப்பட்ட தீயை அணைக்க சுமார் 2 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீயனைப்பு வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்படுத்தி முழுவதுமாக அனைத்தனர்.


