நவம்பர் 11|ஐப்பசி 25
டெல்லி
டெல்லி செங்கோட்டை அருகே சுமார் 7 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளதும் ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது இந்தக் கோழைத்தனமான தாக்குதல் எதன் பொருட்டும் நியாயப்படுத்த முடியாததாகும் இத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் அதே வேளையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

