நவம்பர் 01 |ஐப்பசி 15
வானிலை
அடுத்த 24 மணி நேரத்தில்..
மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். தமிழகத்தில் வரும் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு. ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு’’
- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

