நவம்பர் 11|ஐப்பசி 25
தருமபுரி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் செப்டம்பர் 15 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெற்றோர் இல்லாத உயர் கல்வியில் சேர்ந்துள்ள 8 தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு முதல் கட்டமாக மடிக்கணினி வழங்கப்பட்டதை, தொடர்ந்து மூன்று மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் மடிக்கணினிகளை வழங்கினார்கள்.


